40 passengers from Puducherry

img

புதுச்சேரியிலிருந்து  40க்கும் மேற்பட்ட பயணி

புதுச்சேரியிலிருந்து  40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு காரைக்கால் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து சிதம்பரம் அருகே வேளக்குடி கிராமம் அருகே சாலையின் ஓரத்தில்  கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.